“நடிகர் மோகன்லாலின்” மகள் விஷ்மயா சாராஸ்
மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் “நடிகர் மோகன்லாலின்” மகள் விஷ்மயா சாராஸ், 2018 போன்ற படங்களின் இயக்குனர் ஜூட் ஆண்டனி இயக்கத்தில் துடுக்கம் படம் மூலம் அறிமுகமாகிறார். நாநிலம் தமிழ் சினிமாவிற்கும் வரவேற்று வாழ்த்துகிறது.
