*நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெற வேண்டும் இது காலத்தின் கட்டாயம் –நடிகர் அருண் விஜய்* —————————————————————————————— ரத்ததானம் செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் அனைவருமே ரத்த தானம் செய்ய வேண்டுமென்றும், போதை பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் இளைஞர்களை அவருடைய நண்பர்கள் போதை பழக்கத்திலிருந்து வெளியேற்ற உதவியாக…