தமிழகத்தில் வரவேற்புப் #Goodday திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் இன்று கொழும்பு *ONE GALLE FACE PVR* திரையரங்கில் (AUDI-4)
மாலை 7.00மணிக்கு பிரமாண்டமாக நடைபெறுகிறது.
இந்த சிறப்புத் திரையிடல் நிகழ்வுக்கு அதிதிகளாக
இலங்கை தமிழ், சிங்கள கலைஞர்கள், ஊடகவியலாளர்கள்,அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
இ்த்திரைப்படத்தில் நடித்த தமிழக கலைஞர்களும் விழாவில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
*New Monk pictures பிரித்விராஜ் ராமலிங்கம் தயாரிப்பில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை முழுவதும் வெளியாகிறது.*
*பொத்துவில் அஸ்மின்*