இயற்கையின் அழகி நான் _ நடிகை அதுல்யா ரவி !
நடிகை அதுல்யா ரவி முக அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக் கொண்டதாக வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பட விழா ஒன்றில் தான் இயற்கையாகவே அழகாக பிறந்து இருக்கிறேன்.
எனக்கு எதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி என பதிலளித்திருக்கிறார்.
